B.H.Abdul Hameed


எமது (பரமேஸ் கோணேஸ்) அத்தனை வளர்ச்சியில் 1971 முதல் சகல உண்மைகளையும் செயல்பாடுகளையும் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார். ஆனால் அவர் கூறிய வாழ்த்துச் செய்தியை மட்டும் இன்று எடுத்து வருகின்றோம். தொடர்ந்தும் ஈழத்து இசையுலக ஆரம்பம் முதல் இன்றுவரை நம்மைத் தியாகம் செய்து ஈழத்து கலைவளர்ச்சிக்கு உதவி வரும் சகல கலைஞர்களின் வாழ்க்கையினையூம் சாதனைகளையும் அவரின் குரலில் சகல இடங்களிலும் பதிவு செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை.

Share this on