ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி. கோணேஸ்


தமிழக சினிமாப் பாடல்களையும்இ ஹிந்திப் பாடல்களையும் மேடையில் இசைக்குழுக்கள் பாடிவந்த காலகட்டத்த்தில் தாங்களே பாடல்களை எழுதிஇ மெட்டமைத்துஇ தாங்களே பாடிக்கொண்டு மேடையில் மெல்லிசைக்கச்சேரிகளை நிகழ்த்தியவர்கள் பரமேஸ் கோணேஷ் மெல்லிசைக் குழுவினர். திருகோணமலையை த் தளமாகக் கொண்டிருந்த இந்த சகோதரர்கள் இலங்கையில் தமிழர்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் மில்லிசை மெல்லிசை நிகழ்ச்சிகிளை நடாத்திப் பேரும் புகழும் பெற்றனர்.

Share this on